தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சரக்கு வேன் விபத்து போக்குவரத்து பாதிப்பு

சரக்கு வேன் விபத்து போக்குவரத்து பாதிப்பு

சரக்கு வேன் விபத்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜூன் 25, 2026 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்; பெரம்பலுாரை சேர்ந்தவர் முத்துக்குமார், 38. நேற்று பெரம்பலுாரில் இருந்து, டைல்ஸ் கற்-களை ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் வாழப்-பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார். டிரைவர் சூர்யா, 32, ஓட்டினார். மாலை, 4:40 மணிக்கு காட்-டுக்கோட்டை வழியாக, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, டிரை-வரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பின்புற, 'வீல்' கழன்ற நிலையில், சென்டர் மீடியனில் மோதியது.

இதில் டிரைவர் உள்பட இருவரும், காயத்துடன் உயிர் தப்பினர். ஆத்துார் ஊரக போலீசார், விபத்து ஏற்பட்ட வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us