ADDED : நவ 19, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மத்திய சிறை, 13வது தொகுதிக்கு உட்பட்ட, 10வது அறையில், நேற்று மதியம், 2:45 மணிக்கு, சிறை போலீசார் சார்பில் சோதனை நடந்தது. அதில் விசாரணை கைதி விக்னேஷ், அங்குள்ள குளிக்கும் தொட்டி அருகே, மொபைல் போன், பேட்டரி, சார்ஜ் ஆகியவற்றை அடுத்தடுத்து, தரையில் புதைத்து வைத்திருப்பது கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஜெயிலர் ராஜேந்திரன் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார், விக்னேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

