sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீச்சல் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்

/

நீச்சல் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்

நீச்சல் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்

நீச்சல் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்


ADDED : மே 12, 2025 02:47 AM

Google News

ADDED : மே 12, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சேலம் காந்தி மைதானத்தில், கடந்த ஏப்., 1ல் நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கியது. தொடர்ந்து, 5 கட்டங்களாக நடக்கும் முகாமில், 3ம் கட்டமாக, 15 நாட்கள் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது.

தலைமை பயிற்சியாளர் மகேந்-திரன், 101 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கினார். பயிற்சியாளர்கள், மாணவ மாணவியரின் பெற்றோர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us