sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

 சென்னை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

/

 சென்னை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

 சென்னை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

 சென்னை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்


ADDED : நவ 19, 2025 07:04 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வரும், 23ல், சென்னை ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:

சென்னை - அரக்கோணம் பிரிவில் உள்ள திருநின்றவூர் ரயில்வே ஸ்டேஷனில், 'எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் பேனல்' நிறுவப்பட உள்ளது. அதனால் வரும், 23ல் புறப்படும், கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்க ரயில், காட்பாடியில் இருந்து கிளம்பும். இருமார்க்கத்திலும் காட்பாடி முதல் சென்னை வரை ரத்து செய்யப் படுகிறது.

அதேபோல் நவ., 23 மதியம், 1:25க்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - மங்களூரு வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்; அன்று மதியம், 2:15க்கு கிளம்ப வேண்டிய, சென்னை - கோவை வந்தேபாரத் ரயில் ஆகியவை, ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.






      Dinamalar
      Follow us