தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஈரோடு - செங்கோட்டை ரயில் இயக்கத்தில் மாற்றம்

ஈரோடு - செங்கோட்டை ரயில் இயக்கத்தில் மாற்றம்

ஈரோடு - செங்கோட்டை ரயில் இயக்கத்தில் மாற்றம்


ADDED : ஆக 07, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:திண்டுக்கல் - மதுரை இடையே பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், இன்று, நாளை, ஆக., 9, 10, 12 ஆகிய நாட்களில், மதியம், 2:00 மணிக்கு புறப்படும் ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படுகிறது. அதேபோல் மறுமார்க்க ரயில், ஆக., 8, 9, 10, 11, 13 ஆகிய நாட்களில், அதிகாலை, 5:20க்கு செங்கோட்டைக்கு பதில், திண்டுக்கல்லில் புறப்பட்டு ஈரோடு வரை செல்லும்.

இரு மார்க்கத்திலும் செங்கோட்டை - திண்டுக்கல் இடையேயான சேவை ரத்து செய்யப்படுகிறது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us