தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயில் இயக்கத்தில் மாற்றம்

ரயில் இயக்கத்தில் மாற்றம்

ரயில் இயக்கத்தில் மாற்றம்


ADDED : அக் 04, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், :கரூர் - வைரராக்கியம் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே பொறியியல் பணி நடக்க உள்ளது. இதனால் வரும், 6 காலை, 6:30க்கு புறப்படும் பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ், கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.

அதே நாளில் மதியம், 1:00 மணிக்கு கிளம்பும் திருச்சி - பாலக்காடு எக்ஸ்பிரஸ், மாயனுார் வரை மட்டும் இயக்கப்படும். பணி நிறைவடைந்த பின், முன்பதிவற்ற ரயிலாக, பாலக்காடு வரை இயக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us