ADDED : மே 09, 2026 04:15 AM
அ நிறம் | அளவு
சேலம்: ஊத்துக்குளி அருகே தண்டவாள பராமரிப்பு பணியால் நேற்றும், நாளையும், ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதே பணியால், வரும், 12 மதியம், 1:00 மணிக்கு புறப்படும், திருச்சி - பாலக்காடு எக்ஸ்பிரஸ்,
ஈரோடு அருகே ஈங்கூர் ஸ்டேஷன் வரை இயக்கப்படும். பராமரிப்பு பணி முடிந்த பின், அங்கிருந்து முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக, பாலக்காடு வரை இயக்கப்படும்.
