தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 12ல் ரயில் இயக்கத்தில் மாற்றம்

12ல் ரயில் இயக்கத்தில் மாற்றம்

12ல் ரயில் இயக்கத்தில் மாற்றம்


ADDED : மே 09, 2026 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 06:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:ஊத்துக்குளி அருகே தண்டவாள பராமரிப்பு பணியால் நேற்றும், நாளையும், ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதே பணியால், வரும்,

12 மதியம், 1:00 மணிக்கு புறப்படும், திருச்சி - பாலக்காடு எக்ஸ்பிரஸ், ஈரோடு அருகே ஈங்கூர் ஸ்டேஷன் வரை இயக்கப்படும். பராமரிப்பு பணி முடிந்த பின், அங்கிருந்து முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக, பாலக்காடு வரை இயக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us