தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ திருச்சி ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

திருச்சி ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

திருச்சி ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்


ADDED : ஏப் 10, 2026 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 02:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: திருச்சி ரயில்வே யார்டு பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்-ளப்பட உள்ளதை ஒட்டி, இன்று காலை, 8:05க்கு புறப்படும், ஈரோடு - திருச்சி பயணியர் ரயில்; காலை, 6:30க்கு கிளம்பும் பாலக்காடு டவுன் - திருச்சி எக்ஸ்பிரஸ் ஆகியவை, திருச்சி கோட்டை ஸ்டேஷன் வரை மட்டும் இயக்கப்படும்.

கோட்டை முதல் திருச்சி ஜங்ஷன் வரை ரத்து செய்யப்படுகிறது.இன்று மதியம், 1:00 மணிக்கு திருச்சி ஜங்ஷனில் இருந்து புறப்-பட வேண்டிய திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், 1:12க்கு திருச்சி கோட்டை ஸ்டேஷனில் இருந்து கிளம்பும். திருச்சி ஜங்ஷன் முதல் கோட்டை வரை ரத்து செய்யப்படுகிறது. இத்தக-வலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us