தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சென்னை - ஆழப்புலா ரயில் சேவையில் மாற்றம்

சென்னை - ஆழப்புலா ரயில் சேவையில் மாற்றம்

சென்னை - ஆழப்புலா ரயில் சேவையில் மாற்றம்


ADDED : ஜன 21, 2025 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2025 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சென்னை-ஆழப்புலா எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றம் அறிவிக்கப்-பட்டுள்ளது. ஜன., 25 இரவு 8:55 மணிக்கு கிளம்பும், சென்னை சென்ட்ரல் - ஆழப்புலா அதிவிரைவு எக்ஸ்பிரஸ், திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

திருச்சூர் முதல், ஆழப்புலா வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது. ஜன., 26 மதியம், 3:20 மணிக்கு கிளம்ப வேண்-டிய ஆழப்புலா - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு எக்ஸ்பிரஸ், எர்ணாகுளத்திலிருந்து மாலை, 4:35 மணிக்கு கிளம்பும். ஆழப்புலா முதல் எர்ணாகுளம் வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது. இத்தகவலை, தெற்கு ரயில்வே அறிவித்-துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us