தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மயிலாடுதுறை - சேலம் ரயில் சேவையில் மாற்றம்

மயிலாடுதுறை - சேலம் ரயில் சேவையில் மாற்றம்

மயிலாடுதுறை - சேலம் ரயில் சேவையில் மாற்றம்


ADDED : பிப் 06, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 04:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி-யிருப்பதாவது: கரூர் - வீரராக்கியம் பகுதியில், ரயில்வே மேம்-பால கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பிப்., 6, 10, 13 தேதிகளில், காலை 6:15 மணிக்கு கிளம்பும், மயிலாடுது-றை-சேலம் எக்ஸ்பிரஸ் ரயில், வீரராக்கியம் ஸ்டேஷன் வரை மட்-டுமே இயக்கப்படும். வீரராக்கியம் முதல் சேலம் வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது.

பிப்., 6, 10, 13 தேதிகளில் மதியம், 2:05 மணிக்கு கிளம்ப வேண்டிய சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில், கரூரிலி-ருந்து, 3:40 மணிக்கு கிளம்பும். சேலம் முதல் கரூர் வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது. பிப்., 6, 10, 13 தேதிகளில், காலை 6:30 மணிக்கு கிளம்பும் பாலக்காடு-திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில், கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். பணிகள் முடிவ-டைந்த பின், திருச்சி வரை முன்பதிவற்ற ரயிலாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us