/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம்
/
திருச்சி - பாலக்காடு ரயில் இயக்கத்தில் மாற்றம்
ADDED : மே 22, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் கரூர் - திருச்சி தடத்தில் குளித்தலை - பெட்டவாய்த்தலை ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே பொறியியல் பணி நடக்கிறது. இதனால் மே, 22(இன்று) காலை, 6:30க்கு புறப்படும் பாலக்காடு -திருச்சி எக்ஸ்பிரஸ், குளித்தலை வரை இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் மதியம், 1:00 மணிக்கு கிளம்பும் திருச்சி - பாலக்காடு ரயில், பெட்டவாய்த்தலை வரை இயக்கப்படும்.
பணி நிறைவடைந்த பின் பாலக்காடு வரை இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.