sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிறிஸ்தவ பிறப்பு நற்செய்தி ஊர்வலம்

/

கிறிஸ்தவ பிறப்பு நற்செய்தி ஊர்வலம்

கிறிஸ்தவ பிறப்பு நற்செய்தி ஊர்வலம்

கிறிஸ்தவ பிறப்பு நற்செய்தி ஊர்வலம்


ADDED : டிச 08, 2025 04:44 AM

Google News

ADDED : டிச 08, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில் மாவட்ட கிறிஸ்தவ சபைகள் பாதுகாப்பு சங்கம், அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில், கிறிஸ்தவ பிறப்பு நற்செய்தி ஊர்வலம் நேற்று நடந்தது.

தமிழ்நாடு மாநில சிறுபான்-மையின ஆணைய தலைவர் அருண், தொடங்கி வைத்தார். கோட்டை மைதானத்தில் தொடங்கிய ஊர்வலம், முக்கிய வீதி-களில் வலம் வந்தது. அப்போது கிறிஸ்தவ வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தும், கிறிஸ்தவ பாடல்கள் பாடியபடியும் வந்தனர். நிறைவாக சூச-னம்மா மண்டபத்தில் ஊர்வலம் நிறைவு பெற்றது. தொடர்ந்து திருச்சபை சார்பில் கலைநிகழச்சி நடந்தது. மேலும் அருட்தந்தை-யர்கள், மிஷனரிகள் கவுரவிக்கப்பட்டனர். கிறிஸ்தவ சபைகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஜஸ்டின்ராஜ், செயலர் விமல்மோசஸ், பொருளாளர் மைக்கேல், இணை பொருளாளர் ஜான் பிலிப் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us