sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

குழந்தை இயேசு பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை

/

குழந்தை இயேசு பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை

குழந்தை இயேசு பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை

குழந்தை இயேசு பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை


ADDED : டிச 25, 2025 05:27 AM

Google News

ADDED : டிச 25, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, சேலம், 4 ரோடு குழந்தை இயேசு பேராலயத்தில் நேற்று நள்ளிரவு, 11:50 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடந்தது.

ஏராளமான கிறிஸ்த-வர்கள், கிறிஸ்து பிறப்பு பாடல்களை பாடி பிரார்த்தனை செய்-தனர். சரியாக, 12:00 மணிக்கு பேராலய வளாகத்தில் அமைக்கப்-பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலில் இருந்து, குழந்தை இயேசு சொரூபத்தை ஆயர்கள் சுமந்து வந்து, கூடியிருந்தவர்களுக்கு காட்டி கிறிஸ்து பிறப்பை உலகுக்கு தெரிவித்தனர். அதேபோல் சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்து-நாதர், அஸ்தம்பட்டி, சி.எஸ்.ஐ., இம்மானுவேல் உள்ளிட்ட நகரின் அனைத்து தேவாலயங்களிலும் நடந்த நள்ளிரவு பிரார்த்த-னையில் ஏராளமானோர் பங்கேற்றனர். சங்ககிரி புனித அந்தோ-ணியார், சி.எஸ்.ஐ., உள்ளிட்ட ஆலயங்களில் ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us