/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரை கிலோவுக்கு கால் கிலோ கேக் இலவசம் அஸ்வின்ஸில் கிறிஸ்துமஸ் விற்பனை தொடக்கம்

ADDED : டிச 21, 2025 07:14 AM

சேலம்: கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, சேலம் அஸ்வின்ஸ் ஸ்வீட் அண்ட் ஸ்னாக்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனத்தில், ஒரு கிலோ கேக்குக்கு அரை கிலோவும், அரை கிலோ கேக்குக்கு கால் கிலோ கேக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் ரிச் பிளம் கேக், கிறிஸ்துமஸ் பக்கெட் அறிமுகம் மற்றும் விற்பனை தொடக்க விழா நடந்தது.
இதன் விற்பனையை, அஸ்வின்ஸ் கிளை மேலாளர் தொடங்கி வைத்து கூறியதாவது: அஸ்வின்ஸ் ஸ்வீட் அண்ட் ஸ்னாக்ஸ் பேக்கரி, 44 கிளைகளுடன் செயல்படுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு, 'ரிச் பிளம் கேக்' தயா-ரிக்கப்பட்டுள்ளது. 40 முதல், 400 கிராம் வரையான கேக் வகைகள் உள்ளன. புதிதாக பிளம் கேக், ஓட்ஸ் குக்கீஸ், நைஸ் மைசூர் பாகு, அதிரசம், மிக்சர், கைமுறுக்கு, மினி தட்டை என, 7 வகை அடங்கிய கிறிஸ்துமஸ் பக்கெட்,
பாக்ஸ்கள், பரிசு பெட்டகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிச., 20(நேற்று) முதல், ஜன., 1 வரை, கிறிஸ்-துமஸ், புத்தாண்டு கேக் வகைகளில், ஒரு கிலோ கேக் வாங்கினால், அரை கிலோ கேக் இலவசம். அரை கிலோ கேக் வாங்கினால், கால் கிலோ கேக் இலவசமாக வழங்கப்படும். பிளம் கேக், 39 முதல், 399 ரூபாய் வரை, சேலத்தில் உள்ள அனைத்து அஸ்வின் கிளைகளிலும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.