sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுருட்டு தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

/

சுருட்டு தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

சுருட்டு தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

சுருட்டு தொழிலாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 11, 2026 07:44 AM

Google News

ADDED : மார் 11, 2026 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி:தமிழ்நாடு சுருட்டு தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. குழு நிர்வாகி சண்முகம் தலைமை வகித்தார்.

அப்போது சுருட்டு சுற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலா-ளர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் வீடு கட்டி கொடுக்க, பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் பட்டதாரி குழந்தைகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சி.ஐ.டி.யு., செயலர் முருகன், மாவட்ட துணைத்தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலர் கோவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us