தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோவை - ஹிசார் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

கோவை - ஹிசார் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

கோவை - ஹிசார் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு


ADDED : செப் 26, 2024 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2024 02:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: அக்., 2 முதல், ஹிசார் - கோவை வார ரயில்; அக்., 5 முதல் கோவை-ஹிசார் வார ரயில் ஆகியவற்றில் ஒரு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி, ஒரு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன.

இதன்மூலம் ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி, 5 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி, 13 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us