தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோவை-தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்

கோவை-தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்

கோவை-தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்


ADDED : ஏப் 22, 2025 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2025 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை

யில் கூறியிருப்பதாவது: இன்று காலை 7:50 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக, தன்பாத் செல்லும் கோவை - தன்பாத் வார ரயில், 8 மணி நேரம், 25 நிமிடம் தாமதமாக, இன்று மாலை, 4:15 மணிக்கு கிளம்பும். மறு மார்க்கத்தில் வர வேண்டிய ரயில் தாமதத்தால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us