தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோவை-தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்

கோவை-தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்

கோவை-தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்


ADDED : ஜூன் 17, 2025 02:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 02:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், இன்று கோவை-தன்பாத் ரயில், 8 மணி நேரம் தாமதமாக கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று காலை, 7:50 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே தன்பாத் செல்ல வேண்டிய, கோவை-தன்பாத் ரயில், 8 மணி நேரம், 25 நிமிடம் தாமதமாக மாலை, 4:15 மணிக்கு கிளம்பும். மறு மார்க்கத்தில் வர வேண்டிய ரயில், தாமதமானதே இந்த மாற்றத்துக்கு காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us