தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோவை எக்ஸ்பிரஸ் 7 மணி நேரம் தாமதம்

கோவை எக்ஸ்பிரஸ் 7 மணி நேரம் தாமதம்

கோவை எக்ஸ்பிரஸ் 7 மணி நேரம் தாமதம்


ADDED : அக் 17, 2024 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2024 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை எக்ஸ்பிரஸ்

7 மணி நேரம் தாமதம்

சேலம், அக்.17-

கோவை எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று, 7 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.

சென்னை பகுதியில் மழை காரணமாக, பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், தாமதமாக இயக்கப்பட்டும் வந்தன. நேற்று மதியம், 3:15 மணிக்கு கிளம்ப வேண்டிய கோவை-சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று, 7 மணி நேரம் தாமதமாக இரவு, 10:20 மணிக்கு கிளம்பியது. இதனால் முன்பதிவு செய்திருந்த, சேலம், ஈரோடு, திருப்பூர் பயணிகள் அவதிக்குள்ளாகினர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us