sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவை-ஹிசார் ரயில் நேரம் மாற்றம்

/

கோவை-ஹிசார் ரயில் நேரம் மாற்றம்

கோவை-ஹிசார் ரயில் நேரம் மாற்றம்

கோவை-ஹிசார் ரயில் நேரம் மாற்றம்


ADDED : மே 08, 2024 04:45 AM

Google News

ADDED : மே 08, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : கோவை-ஹிசார் வார ரயில் கிளம்பும் நேரத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:ரயில்களில் அதிகரிக்கப்படும் வேகம், நேரம் குறைப்பு உள்ளிட்டவைகளால், அவ்வப்போது ரயில் இயக்கங்களின் நேரம் மாற்றியமைக்கப்படுகின்றன.

ஜூன் 10 முதல், அக்., 31 வரை இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், கோவை-ஹிசார் வார ரயில் கிளம்பும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கோவை-ஹிசார் வார ரயில், தற்போது சனிக்கிழமைகளில் மதியம், 2:55 மணிக்கு கிளம்பி, திங்கள் மாலை, 4:00 மணிக்கு ஹிசார் சென்றடையும். ஜூன் 10 முதல் இந்த ரயில் மதியம், 1:30 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us