sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

எல்.ஹெச்.பி., பெட்டிகளாக கோவை-திருப்பதி ரயில் மாற்றம்

/

எல்.ஹெச்.பி., பெட்டிகளாக கோவை-திருப்பதி ரயில் மாற்றம்

எல்.ஹெச்.பி., பெட்டிகளாக கோவை-திருப்பதி ரயில் மாற்றம்

எல்.ஹெச்.பி., பெட்டிகளாக கோவை-திருப்பதி ரயில் மாற்றம்


ADDED : மார் 20, 2025 02:50 AM

Google News

ADDED : மார் 20, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:கோவை - திருப்பதி ரயில் பெட்டிகள், பயணியர் சவுகரியத்தை அதிகரிக்கும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதியுடன் எல்.ெஹச்.பி., பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ், செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிறு கிழமைகளில் காலை, 6:10க்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே மதியம், 1:35க்கு திருப்பதியை அடையும். மறுமார்க்க ரயில், திங்கள், புதன், வியாழன், சனி கிழமைகளில் மதியம், 2:55க்கு கிளம்பி, இரவு, 8:50க்கு கோவையை அடையும்.

இந்த ரயில்களில் 'ஏசி' சேர் கார் - 1, இரண்டாம் வகுப்பு சேர் கார் - 9, பொதுப்பெட்டி - 8 என, அனைத்து பெட்டிகளும் இன்று முதல், புது நவீன தொழில்நுட்பமான, எல்.ஹெச்.பி., பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.

இதன் மூலம் அதிர்வுகள் குறைவாக இருப்பதோடு, இலகுவான, 'பிரேக்கிங் சிஸ்டம்' ஆகியவை பயணியர் சவுகரியத்தை அதிகரிக்கும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us