ADDED : நவ 19, 2026 01:36 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு: 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், ஏற்காடில் அனைத்து துறை அரசு அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கலெக்டர் இளம் பகவத் ஆய்வு மேற்கொண்டார். அரசு தாவரவியல் பூங்கா; சூழல் சுற்றுலா பூங்கா; அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்; ஏற்காடு அரசு மருத்துவமனை ஆகிய இடங்களை பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
