தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலத்தில் கல்லுாரி மாணவி மாயம்

சேலத்தில் கல்லுாரி மாணவி மாயம்

சேலத்தில் கல்லுாரி மாணவி மாயம்


ADDED : ஆக 04, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்;சேலம் பழைய சூரமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் நந்தினி, 19, சேலத்தில் தனியார் கல்லுாரியில் பி.ஏ., இறுதி-யாண்டு படித்து வருகிறார்.

கடந்த மாதம், 31ல் காலை வீட்டில் இருந்து கல்-லுாரிக்கு சென்ற அவர், மாலையில் வீடு திரும்ப-வில்லை, உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் காணவில்லை. சூரமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் ரமேஷ் கொடுத்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us