ADDED : மார் 10, 2026 04:39 AM

அ நிறம் | அளவு
சேலம்: சேலம் அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் போதை ஒழிப்பு மையம் இணைந்து, நேற்று கள்ளச்சாராயத்-தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசார பேரணி, நேற்று நடத்தினர்.
கல்லுாரி முதல்வர் பிரேமலதா தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். கல்லுாரி வளாகத்தில் துவங்கிய பேரணி, அம்-பேத்கர் சர்க்கிளை சுற்றி, கல்லுாரி வந்தடைந்தது.இதில் திரளான கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில், தேர்வுக்கட்டுப்-பாட்டு அலுவலர் ஜெயபாலன், போதை ஒழிப்பு மைய ஒருங்கி-ணைப்பாளர் முனுசாமி
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
