தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : ஆக 05, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2025 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர், மேட்டூர், குஞ்சாண்டியூர், பனங்காடு புதுகாலனி தொழிலாளி சம்பத் குமார், 45. இவரது மகள்கள் கவுரி, ரேகா. இதில், கவுரி மேட்டூர் அரசு கலை கல்லுாரியில் பி.காம் 2ம் ஆண்டு படிக் கிறார். கடந்த, 31 காலை, 9:00 மணிக்கு கல்லுாரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.

கல்லுாரிக்கு செல்லவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் விசாரித்தும் கிடைக்கவில்லை. மகளை கண்டுபிடித்து தரக்கோரி, கருமலைக்கூடல் போலீசில் தந்தை புகார் செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us