sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உலக பாரா டேக்வாண்டோவில் அசத்திய மாணவருக்கு பாராட்டு

/

உலக பாரா டேக்வாண்டோவில் அசத்திய மாணவருக்கு பாராட்டு

உலக பாரா டேக்வாண்டோவில் அசத்திய மாணவருக்கு பாராட்டு

உலக பாரா டேக்வாண்டோவில் அசத்திய மாணவருக்கு பாராட்டு


ADDED : டிச 07, 2024 07:10 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம், வெட்னிகரடை சேர்ந்த, மாற்றுத்திறனாளி தினேஷ்-குமார், 23. இவர், தாரமங்கலம் எக்காம்வெல் மாற்றுத்திறனாளிக-ளுக்கான சிறப்பு கல்வி, மறுவாழ்வு மையத்தில், தொழிற்பயிற்சி படிக்கிறார். இவர், கடந்த நவ., 23 முதல், 27 வரை, பஹ்ரைனில் நடந்த, உலக பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா சார்பில்

பங்கேற்றார். அதில், 3ம் இடம் பிடித்து வெண்-கலம் வென்று அசத்தினார். கடந்த, 2ல், சிறப்பு மையத்துக்கு திரும்பிய

தினேஷ்குமாரை, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us