தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : மே 17, 2026 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் பிளஸ் 2 படித்து சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்தாண்டு, 314 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில், 65 மாணவர்கள், 450க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 167 மாணவர்கள், 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில், -1, கணிதம், 3, வேதியியல், -1, உயிரியல், -1, வணி-கவியல், -1, உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவியல், 1, உள-வியல், 1, மனை அறிவியல், 2, என மொத்தம், 11 பேர், 100க்கு, 100 மதிப்பெண்

பெற்றுள்ளனர்.

மாணவர் தரணிதரன், 491 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முத-லிடம் பிடித்தார். இதேபோல், மாணவர் முகில் அரசு, 489, சவி ஜெயின்,- 488, ரிதன்யா தமிழ்மணி, 486, இரனுஷ்கா, 484 மதிப்பெண் பெற்று முன்னிலை வகித்தனர். சாதனை படைத்த மாணவர்களை, செந்தில் குழும தலைவர் கந்த-சாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தன-சேகர், தாளாளர் தீப்தி தனசேகர், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி, நிர்வாக அலு-வலர் பிரவீன் குமார், சி.பி., பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி சதீஸ்குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் வாகீசன், வினோத்-குமார் ஆகியோர் சால்வை அணிவித்தும், பரிசு வழங்கியும் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us