தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி விரைவாக முடிக்க கமிஷனர் உத்தரவு

குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி விரைவாக முடிக்க கமிஷனர் உத்தரவு

குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி விரைவாக முடிக்க கமிஷனர் உத்தரவு


ADDED : ஜன 14, 2026 07:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 07:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில் மேம்பாலத்தின் துாண் அமைக்கும் இடத்தில், சேலம் தனி குடிநீர் திட்ட பிரதான குழாய் இணைப்பு இருந்தது. இதனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில், அந்த குழாய்களை அகற்றித்தர கோரிக்கை விடுக்கப்பட்-டது. இதையடுத்து மாநகராட்சி சார்பில், குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்பணியை கமி-ஷனர் இளங்கோவன், நேற்று ஆய்வு செய்து, விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

அதேபோல் அஸ்தம்பட்டி மண்டலம், 15வது வார்டு, அருண் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி, பி.என்.டி., காலனி மற்றும் ரங்கநாதன் தெருவில் திடக்கழிவு சேகரிப்பு பணி உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us