தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சமுதாய சமர்ப்பண விழா

சமுதாய சமர்ப்பண விழா

சமுதாய சமர்ப்பண விழா


ADDED : மார் 17, 2025 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2025 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நங்கவள்ளி: சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், நங்கவள்-ளியில் சமுதாய சமர்ப்பண நிறைவு விழா நேற்று நடந்தது. மாவட்ட செயலர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

மாநில செயலர் தாமு வெங்கடேசன், சமுதாய நிதியாக பெறப்பட்ட, 98,000 ரூபாயை, திருச்சி, திருப்பூரை சேர்ந்த பாரதியார் அறக்கட்-டளைக்கு, கல்வி நிதியாக வழங்கினார். முன்னதாக பேரணியாக சென்று, நங்கவள்ளி பஸ் ஸ்டாண்டில் கொடியேற்றப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us