தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சட்ட கல்லுாரியில் முறைகேடு அமைச்சரை சந்தித்து புகார் மனு

சட்ட கல்லுாரியில் முறைகேடு அமைச்சரை சந்தித்து புகார் மனு

சட்ட கல்லுாரியில் முறைகேடு அமைச்சரை சந்தித்து புகார் மனு


ADDED : பிப் 18, 2025 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 07:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், அரசு சட்ட கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாண-வர்கள் தமிழரசன், பிரசன்னா ஆகியோர், ஒட்டுமொத்த மாணவ, மாணவியர் கையெழுத்திட்ட புகார் மனுவை, நேற்று சென்-னையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை நேரில் சந்தித்து வழங்கினர்.அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:

சேலம், அரசு சட்ட கல்லுாரியில் வருகை பதிவேடு முறைகேடு, மூட் கோட் தேர்வில் ஏற்படும் குளறுபடி, இங்கு பயிலும் மாணவ, மாணவி-யருக்கு இலவச பஸ் பாஸ் தேவை. குறிப்பாக, கல்வி உதவித்-தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கல்லுாரி அமைதிக்குழு அறிக்கையில் கோரப்பட்ட புகார்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us