தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கான்கிரீட் சாலை பணி துவக்கம்

கான்கிரீட் சாலை பணி துவக்கம்

கான்கிரீட் சாலை பணி துவக்கம்


ADDED : ஜன 30, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: வீரபாண்டி தொகுதி சன்னியாசிகுண்டு பகுதியில், கான்கிரீட் சாலை அமைக்க, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அங்கு, வீரபாண்டி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜ-முத்து, பூமி பூஜை செய்து, கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை நேற்று துவக்கி வைத்தார்.

இதில், சேலம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் செல்வபிரகாஷ், ஒன்றிய துணை செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us