தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/கான்கிரீட் சாலை பணி தொடக்கம்

கான்கிரீட் சாலை பணி தொடக்கம்

கான்கிரீட் சாலை பணி தொடக்கம்


ADDED : செப் 14, 2024 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 03:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி: தேவூர் டவுன் பஞ்சாயத்தில் இடைப்பாடியில் இருந்து குமாரபா-ளையம் செல்லும் சாலையில் உள்ள மயிலம்பட்டி குலாலர் தெரு, கொத்துக்காரர் சுப்பராயர் தெரு உள்ளிட்ட தெருக்களில், நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தில், 40 லட்சம் ரூபாயில் கான்-கீரிட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்கு கால்கோள் விழா நேற்று நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் தங்கவேல் பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார். தி.மு.க.,வின் தேவூர் பேரூர் செயலர் முருகன், செயல் அலுவலர் சீனிவாசன், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பங்கேற்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us