தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/உடல் நல கருத்தரங்கு

உடல் நல கருத்தரங்கு

உடல் நல கருத்தரங்கு


ADDED : ஜூலை 31, 2024 07:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2024 07:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில், 'ரெட் ரிப்பன் கிளப்' திட்ட அலுவலர்களுக்கு 'ஆரோக்கியம், உடல் நலம்' குறித்த கருத்தரங்கு நேற்று நடந்-தது.

மண்டல ஒருங்கிணைப்பாளர் பத்மசேகரன் தலைமை வகித்தார். அதில் துணைவேந்தர் ஜெகநாதன், கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், ''மாணவர்கள், இளைய தலைமு-றையினர் உடல் நலத்தை காப்பது அவசியம். தியானம், முறையான உணவு பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அனைத்து கல்லுாரி-களில் இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us