தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'முன்னாள் மாணவருடன் மாநாடு'

'முன்னாள் மாணவருடன் மாநாடு'

'முன்னாள் மாணவருடன் மாநாடு'


ADDED : ஜன 12, 2026 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார் அருகே வடசென்னிமலை அரசு கல்லுா-ரியில், முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக்கூம் நேற்று முன்தினம் நடந்-தது. அதில் கல்லுாரி முதல்வர் ரவீந்திரன் பேசு-கையில், ''54 ஆண்டாக செயல்படும் இக்கல்லுா-ரியை நவீனப்படுத்த, பல்வேறு முயற்சிகள் மேற்-கொள்ளப்படுகின்றன.

முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து, மாநாடு நடத்த கல்லுாரி நிர்-வாகம் முடிவு செய்துள்ளது. இங்குள்ள துறை-களில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து, அதற்-கான பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார். முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், பேராசிரி-யர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us