sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காங்., ஆர்ப்பாட்டம்

/

காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 30, 2026 05:12 AM

Google News

ADDED : ஜன 30, 2026 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம் வட்டார, நகர காங்கிரஸ் சார்பில், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய தலைவர் முத்து-சாமி தலைமை வகித்தார். இதில், காந்தி பெயரை மாற்றியதை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது சிலர் கருப்பு துணியால் வாயை மறைத்திருந்தனர். மேற்கு வட்டார தலைவர் ரத்தினம், காங்.,நகர தலைவர் சண்-முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us