தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சொகுசு பஸ் மோதி கட்டட மேஸ்திரி பலி

சொகுசு பஸ் மோதி கட்டட மேஸ்திரி பலி

சொகுசு பஸ் மோதி கட்டட மேஸ்திரி பலி


ADDED : செப் 05, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2025 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார், நங்கவள்ளி, பெரிய சோரகையை சேர்ந்தவர் செங்கோட்டையன், 60. கட்டட மேஸ்திரி. இவருக்கு மனைவி சின்னபொண்ணு, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வேலைக்கு செல்ல, செங்கோட்டையன், ஓமலுார் அருகே கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள, அ.தி.மு.க., கட்சி அலுவலகம் எதிரே, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.அப்போது தனியார் சொகுசு பஸ் மோதியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us