தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஒப்பந்த ஊழியர்கள் 4ம் நாளாக போராட்டம்

ஒப்பந்த ஊழியர்கள் 4ம் நாளாக போராட்டம்

ஒப்பந்த ஊழியர்கள் 4ம் நாளாக போராட்டம்


ADDED : ஜூலை 19, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 06:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டூர்:மேட்டூர் அனல்மின் நிலைய ஒப்பந்த நிறுவனங்களில், 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பலர், 8 ஆண்டுக்கு மேல் வேலை செய்கின்றனர்.

அவர்கள், மின் கழகத்தில் பணி நிரந்தரம் செய்யக்கோரி, கடந்த, 15 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4ம் நாளான நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலர், மேட்டூர் அனல்மின் நிலைய நுழைவாயில் உட்பகுதியிலும், சிலர், நுழைவாயில் வெளியேயும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதத்தை தவிர்க்க, மேட்டூர்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us