தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாயமான மாணவி மீட்பு சமையல் மாஸ்டருக்கு வலை

மாயமான மாணவி மீட்பு சமையல் மாஸ்டருக்கு வலை

மாயமான மாணவி மீட்பு சமையல் மாஸ்டருக்கு வலை


ADDED : ஜூலை 04, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம், கொண்டலாம்பட்டியை சேர்ந்த, 17 வயது மாணவி, கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்-கிறார். கடந்த மாதம், 30ல் மாயமானார். அவரது தாய் புகார்படி, சேலம் டவுன் மகளிர் போலீசார் விசாரித்ததில், மாணவி அரக்கோணத்தில் இருப்-பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், மாண-வியை மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:'இன்ஸ்டாகிராம்' மூலம், அரக்கோணத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, மாணவி காதலித்துள்ளார். இதை தாய் கண்டிக்கவே, அந்த வாலிபர், மாணவியை அரக்கோணம் அழைத்துச்-சென்று குடும்பம் நடத்தியுள்ளார். அவர், சோழிங்-கரில் சமையல் மாஸ்டராக பணிபுரிகிறார். போலீசார் வருவதை அறிந்து, அந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வரு-கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us