sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கள்ளச்சாராய 'அட்மிட்' அனைவரும் 'டிஸ்சார்ஜ்'

/

கள்ளச்சாராய 'அட்மிட்' அனைவரும் 'டிஸ்சார்ஜ்'

கள்ளச்சாராய 'அட்மிட்' அனைவரும் 'டிஸ்சார்ஜ்'

கள்ளச்சாராய 'அட்மிட்' அனைவரும் 'டிஸ்சார்ஜ்'


ADDED : ஜூலை 13, 2024 08:31 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் கள்ளச்சாரயம் குடித்த விவகா-ரத்தில், 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட, 53 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் அனும-திக்கப்பட்டனர். அதில், 22 பேர் உயிரிழந்தனர். மீதி, 31 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில், சில நாட்களுக்கு முன், 28 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். மீதி, 3 பேரும் நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us