தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.1 லட்சம் மதிப்பில் 'கவரிங்' பறிமுதல்

ரூ.1 லட்சம் மதிப்பில் 'கவரிங்' பறிமுதல்

ரூ.1 லட்சம் மதிப்பில் 'கவரிங்' பறிமுதல்


ADDED : மார் 20, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி: இடைப்பாடி அருகே குரும்பப்பட்டியில், பறக்கும் படை தேர்தல் அலுவலர் பார்கவி தலைமையில் குழுவினர், நேற்று காலை வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தேனியை சேர்ந்த சுப்புராஜ் என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், 1 லட்சம் ரூபாய் மதிப்பில், 'கவரிங்' நகைகள் இருந்-தன. அதற்கு உரிய ஆவணம் இல்லாததால், நகைகளை பறிமுதல் செய்து, இடைப்பாடி தொகுதி தேர்தல் அலுவலர் நடராஜனிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us