தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/கறிவேப்பிலை கிலோ ரூ.80

கறிவேப்பிலை கிலோ ரூ.80

கறிவேப்பிலை கிலோ ரூ.80


ADDED : பிப் 15, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 05:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள், கறிவேப்பிலை சாகுபடி செய்து வரு-கின்றனர்.

பருவ மழைக்கு பின் அதிகளவில் பனிப்பொழிவால், கறிவேப்பிலை செடியின் நுனி பகுதியில் வளர்ச்சி பாதிக்கப்-பட்டு, அதன் சாகுபடி குறைந்தது. இதனால் கடந்த மாதம் கிலோ, 80 முதல், 100 ரூபாய்க்கு விற்றது. தற்போது பனிப்பொ-ழிவு குறைந்து புள்ளி நோய் தாக்கம் இல்லாத கறிவேப்பிலை வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று, தலைவாசல் மார்க்-கெட்டில், கிலோ, 60 ரூபாய், வெளிமார்க்கெட்டில், 80 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us