நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: கொளத்துார், கோல்நாயக்கன்பட்டி ஊராட்சி சாணாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படிக்கும், 69 மாணவர், 23 மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
பா.ம.க.,வின், மேட்டூர் தொகுதி, எம்.எல்.ஏ., சதா-சிவம், சைக்கிள்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் ஞான-மூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பங்கேற்றனர்.

