/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'டார்லிங்' 3ம் ஆண்டு தொடக்க விழா நாளை வரை சிறப்பு சலுகை விற்பனை
/
'டார்லிங்' 3ம் ஆண்டு தொடக்க விழா நாளை வரை சிறப்பு சலுகை விற்பனை
'டார்லிங்' 3ம் ஆண்டு தொடக்க விழா நாளை வரை சிறப்பு சலுகை விற்பனை
'டார்லிங்' 3ம் ஆண்டு தொடக்க விழா நாளை வரை சிறப்பு சலுகை விற்பனை
ADDED : செப் 27, 2025 01:26 AM
இடைப்பாடி, இடைப்பாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே, 'டார்லிங்' நிறுவனம் செயல்படுகிறது. அதன், 3ம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் சிலர் குத்து விளக்கேற்றினர். மண்டல மேலாளர் எட்வின், கிளை மேலாளர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து எட்வின் கூறியதாவது:
முற்றிலும் விரிவுபடுத்தப்பட்ட, 'டார்லிங்' நிறுவனத்தில், பர்னிச்சர் பிரிவுடன் வெறும், 6,999 ரூபாய்க்கு, 32 'எல்.இ.டி., 'ஸ்மார்ட் டிவி' கிடைக்கும். அதேபோல் சிங்கிள் டோர் ப்ரிட்ஜ், 10,990 ரூபாய், டாப் லோடு வாசிங் மெஷின், 12,990 ரூபாய், இ.எம்.ஐ.,யில் பொருட்கள் வாங்கும்போது, பூஜ்யம் சதவீத வட்டியில், ஒரு ரூபாய் கூட கட்டாமல், எந்த டாக்குமென்ட் சார்ஜ் இல்லாமல் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இச்சலுகை விற்பனை, செப்., 28(நாளை) வரை மட்டும் நடக்கிறது. இதை, இடைப்பாடி, அதன் சுற்றுப்பகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.