தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/பெண் சடலம் மீட்பு

பெண் சடலம் மீட்பு

பெண் சடலம் மீட்பு


ADDED : செப் 19, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: மேட்டூர் காவிரி பாலத்தின் ஒரு பகுதியில் நேற்று காலை, 9:00 மணிக்கு ஒரு பெண் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து நவப்பட்டி வி.ஏ.ஓ., சசிகுமார் தக-வல்படி, மேட்டூர் போலீசார் அங்கு சென்று பெண் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us