தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/மஞ்சள் வரத்து சரிவு

மஞ்சள் வரத்து சரிவு

மஞ்சள் வரத்து சரிவு


ADDED : ஜூலை 05, 2024 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2024 11:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தி-யாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது.

குவிண்டால் விரலி ரகம், 15,789 முதல், 18,449 ரூபாய்; உருண்டை ரகம், 14,469 முதல், 15,702; பனங்காலி(தாய் மஞ்சள்) 16,789 முதல், 20,900 ரூபாய் வரை விலை போனது. 826 மூட்டைகள்(469.93 குவிண்டால்) மூலம், 70 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட, இந்த வாரம், 561 மூட்டைகள் குறைவாக கொண்டுவரப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us