தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பக்தர்கள் பாதயாத்திரை

பக்தர்கள் பாதயாத்திரை

பக்தர்கள் பாதயாத்திரை


ADDED : பிப் 01, 2026 08:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 08:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாரமங்கலம், கே.ஆர்.தோப்பூர், சின்னப்பம்பட்டி சுற்று வட்டார பகுதி முருக பக்தர்கள் நேற்று மதியம் 3:00 மணி முதல் பாதயாத்திரையாக காளிப்பட்டி கந்தசாமி முருகன் கோவிலுக்கு நடந்து சென்றனர்.

இவர்கள் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி வழியாக சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் மற்றும் உணவுகளை பலர் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us