sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

/

புத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

புத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

புத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : மே 15, 2025 01:28 AM

Google News

ADDED : மே 15, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார், மஞ்சினி புத்துமாரியம்மன் கோவிலில், கடந்த, 6ல் சித்திரை திருவிழா, அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

நேற்று காலை, 9:00 மணிக்கு, பொங்கல், மாவிளக்கு பூஜை நடந்தது. மதியம், காவடி ஆட்டம், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்து திரளான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மாலை, 5:00 மணிக்கு, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியபடியும், கரகம் எடுத்து வந்தும், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி மூலவர் புத்துமாரியம்மன், வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us