தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு

பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு

பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு


ADDED : மார் 12, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: ஓமலுார், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, நேற்று கோவிலை சுற்றி, ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அக்னி கரகம், பூங்கரகம், அலகு குத்தியும், திரளான பக்தர்கள் கோவிலை வலம் வந்து, மூலஸ்தானத்தில் உள்ள அம்மனை தரி-சனம் செய்தனர். ஒரு பகுதியில் விளையாட்டு திடல் அமைக்கப்-பட்டு பல்வேறு ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன.இன்று வண்டிவேடிக்கை, நாளை அம்மன் திருவீதி உலா, நாளை மறுநாள் மஞ்சள் நீர் மெரவனையுடன் திருவிழா நிறைவு பெறுகி-றது.

மின் வாரிய தொழிற்சங்க குழு

ஊதிய உயர்வுக்கு ஆர்ப்பாட்டம்

மேட்டூர், மார்ச் 12

மின் கழகம், 2023 டிச., 1 முதல், ஊதிய உயர்வு நிர்ணயித்து, மின் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். அந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டபோதும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்-ளது. இதனால் நிர்ணயித்த ஊதிய உயர்வை வழங்கக்கோரி நேற்று காலை, 10:30 மணிக்கு, மின்வாரிய தொழிற்சங்க கூட்டுக்-குழு நிர்வாகிகள் சார்பில், மேட்டூர், 840 மெகாவாட் அனல்மின் நிலைய வராண்டா முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊதிய உயர்வை அரசு அறிவிக்ககோரி கோஷம் எழுப்பினர். ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us