தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்


ADDED : ஆக 10, 2026 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம், இன்று நடக்கிறது. இதில், 1 முதல், 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகள், கருவுற்ற, பாலுாட்டும் தாய்மார்கள் தவிர்த்து, 20 முதல், 30 வயதுடைய பெண்களுக்கு இலவசமாக

அல்பெண்டசோல் எனும், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்ப-டுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் வரும், 17ல் நடக்க உள்ளது.

மாவட்டத்தில், 1 முதல், 19 வயதுடைய, 8,86,319 பேர், 20 முதல், 30 வயதுடைய பெண்கள், 2,24,827 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இப்பணியில் பொது சுகா-தாரம், பள்ளி கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து துறை களப்பணியாளர்கள், மேற்-பார்வையாளர்கள் ஈடுபடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us